Showing posts with label லாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங்.. Show all posts
Showing posts with label லாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங்.. Show all posts

லாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங்.

 லாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன்  ( BANKNIFTY Options) டிரேடிங்.





பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங் பற்றி பலமுறை நாம் நமது தளத்தில் எழுதி வந்திருக்கிறௌம்.இந்த பாங்க் நிஃப்டி ஆஃப்ஷனைப் பொறுத்தவரை மூன்று முக்கியமான பாயின்ட்டுகளை உங்களிடம் முன் வைக்கிறௌம்.
அவையாவன:

1.குறைவான முதலீட்டுத் தொகை(சில நுரறுகள் முதல் சில ஆயிரங்கள் போதுமானது)
2.மிகக் குறைந்த லாட் அளவூ(லாட் அளவூ 40 தான் ஆகிறது)
3.உடனடி லாபம் (கால் அல்லது புட் அல்லது இரண்டிலும் தினமும் லாபம்)
 உதாரணமாக

 பாங்க் நிஃப்டி ஆஃப்ஷனின் பெயர்: 22000 கால் ஆஃப்ஷன்

 வாங்கச் சொன்ன விலை: ரூ 5.00
 லாட் அளவூ: 40
 விற்கச் சொன்ன விலை: ரூ 15
 ஒரு லாட்டிற்கான முதலீடு: ரூ 200 மட்டுமே.
 பத்து லாட்டிற்கான முதலீடு: ரூ 2000 மட்டுமே.
 நுரறு லாட் எடுத்திருந்தாலுமே முதலீடு: ரூ 20000 தான் ஆகிறது.
 பத்து லாட்டிற்கான லாபமாக ரூ 4000ம்
 நுரறு லாட்டிற்கான லாபமாக ரூ 40000ம் ஒரே நாளில் கிடைத்து விடுகிறது.
பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கு வாருங்கள் என்று.
 பாங்க் நிஃப்டி ஆஃப்ஷனுக்கான  பயிற்சியிலும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவிலும்
நீங்கள் இணைந்து பயன் பெறலாம்.